தன்மதிப்பீடு : விடைகள் - II
3.
பல குணங்களைக் காட்டும் பாத்திரங்களைப் படைப்பதில் சுந்தரம் பிள்ளை வல்லவர் என்பதற்கு எடுத்துக்காட்டுத் தருக.

பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தம் நாடகத்தில் காதலன், காதலி, காமுகன், இயற்கையின் இரசிகன், அருளாளன், அறிவுத்திறம் மிக்கோன், சூதுமதி படைத்தோன் எனப் பலதிறப்பட்ட பாத்திரங்களைப் படைத்துள்ளார்.