தன்மதிப்பீடு : விடைகள் - I
I
5.
சேரமன்னன் புருடோத்தமன் மொத்தம் எத்தனை களங்களில் வருகிறான்?
மனோன்மணீயம் நாடகத்தில் சேர மன்னன் புருடோத்தமன் மொத்தம் மூன்று களங்களில் வருகிறான்.