| தன்மதிப்பீடு : விடைகள் - II | |
| 4. | சத்தியவான்
சாவித்திரி நாடகத்தில் ‘சிங்கத்தோடு போராடினாயே’ என்னும் சொற்களில் சுவாமிகள்எவ்வாறு
சொற்சிலம்பம் செய்கிறார்?
|
| போராடினாயே
என்பது ஒரு சொல். இச்சொல்லைப் போராடி+ நாயே என இரு சொற்களாகப் பிரித்து வேறு
பொருள் வருமாறு சொற்சிலம்பம் செய்கிறார். |
|