தன்மதிப்பீடு : விடைகள் - I
மரபுக் கவிதை என்பது யாப்பு இலக்கணத்தோடு தொடர்புடையது. யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள். அதாவது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற இலக்கண உறுப்புக்களால் கட்டப்படுவது. பாட்டுக்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.