தன்மதிப்பீடு : விடைகள் - I
5)
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் யாரைப் பற்றி அதிகமாகப் பாடினார்?
தமிழகத்தில், ஏழை உழைப்பாளிகள், அறிவால் உழைக்கும் இடைநிலை மக்கள் ஆகியவர்களுக்காகப் பாடினார்.