தன்மதிப்பீடு : விடைகள் - II |
|
1) | பொதுவுடைமைச் சிந்தனை என்றால் என்ன? |
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். ஆண்டான்- அடிமைச் சிந்தனை மாறவேண்டும். ஏழை - பணக்காரன் நிலையில் மாற்றம் பெறவேண்டும். ஏழை என்றும் பணக்காரன் என்றும் பாகுபாடு இருக்கக் கூடாது என்பன பொதுவுடைமைச் சிந்தனையாகும். | |
![]() |