தன்மதிப்பீடு : விடைகள் - II

2) பொதுவுடைமைச் சிந்தனை பற்றிய பாரதிதாசன் பாடல் ஒன்றை எழுதுக.

ஓடப்பராய் இருக்கும் ஏழைப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ

என்ற பாடல் பொதுவுடைமைச் சிந்தனை குறித்த பாடலாகும்.