தன்மதிப்பீடு : விடைகள் - II |
|
3) | தமிழின் சிறப்புகளாகப் பாரதிதாசன் கூறுவன யாவை? |
பாரதிதாசன் தமிழை அமுதத்தோடும், உயிரோடும் ஒப்பிட்டுக் கூறுகின்றார். தமிழை நிலவென்றும், மணமென்றும், மதுவென்றும் சிறப்பிக்கின்றார். தமிழை இளமைக்கும் புலவர்களின் புலமைக்கும் அசதியைப் போக்கும் தேனுக்கும் ஒப்பிடுகிறார்.மொத்தத்தில் தமிழை மனித உயிரோடு உயிராகக் கலந்த ஒன்று எனப் பாடுகின்றார். | |
![]() |