தன்மதிப்பீடு : விடைகள் - I
கோவை என்பது ஒரு சிற்றிலக்கிய வகை. அகப்பொருள் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்திக் கோத்தது போல வரிசையாகப் பாடுவது கோவை எனப்படும்.