தன்மதிப்பீடு : விடைகள் - I

2) அகப்பொருள் கோவை என்றால் என்ன?

தலைவன் தலைவியின் அக வாழ்க்கையாகிய அகப்பொருளைப் பற்றிய கோவை நூல் அகப்பொருள் கோவை எனப்படும்.