தன்மதிப்பீடு : விடைகள் - I

5) இந்த நூலில் எத்தனை இயல்கள் உள்ளன? அவை யாவை?

இந்த நூலில் 3 இயல்கள் உள்ளன. அவை களவியல், வரைவியல், கற்பியல்