தன்மதிப்பீடு : விடைகள் - II

2) அகப்பொருளுக்கு உரிய உத்திகள் இரண்டை எழுதுக.

உள்ளுறை உவமம், இறைச்சி.