தன் மதிப்பீடு : விடைகள் - I

 

2)

வட மொழியில் தோன்றிய முதல் பாரத நூலின் பெயர் யாது?

மகாபாரதம். இதனை முதலில் வடமொழியில் செய்தவர் வேதவியாச மாமுனிவர் ஆவார்.



முன்