தன் மதிப்பீடு : விடைகள் - I

 

3) ‘வில்லிபாரதம்’ - குறிப்பு வரைக.

திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் பிறந்த வில்லிபுத்தூராழ்வார் என்பவர் பாரதத்தைத் தமிழில் இயற்றியுள்ளார். அவர் பெயரையும் சேர்த்து, வில்லிபாரதம் என்று அது அழைக்கப்படுகிறது. இவரது காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு ஆகும். வடமொழியில் உருவான வியாச பாரதத்தைத் தழுவி இது எழுதப்பட்டுள்ளது.



முன்