தன் மதிப்பீடு : விடைகள் - I

 

4)

வில்லிபாரதத்தில் எத்தனைத் தூதுச் சருக்கங்கள் உள்ளன?

வில்லிபாரதத்தில் உலூகன் தூது, கிருஷ்ணன் தூது, சஞ்சயன் தூது எனும் மூன்று தூதுச் சருக்கங்கள் உள்ளன.



முன்