தன் மதிப்பீடு : விடைகள் - I

 

7) கிருட்டிணன் தூதில் இடம் பெறும் கதை மாந்தர் யாவர்?

கிருட்டிணன் தூதில், பாண்டவர் ஐவர், திரௌபதி, விதுரன், துரியோதனன், அசுவத்தாமன், கர்ணன், சகுனி, குந்தி, வீடுமன், இந்திரன் போன்ற கதைமாந்தர் இடம் பெறுகின்றனர்.



முன்