தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

சங்க இலக்கியத்துப் பத்துப்பாட்டில் ஆற்றுப்படையாக அமைந்தவை எத்தனை?

சரி பாதி. ஐந்து பாட்டுகள்.

முன்