தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
12. | தொண்டைமான் இளந்திரையனின் ஆட்சிச் சிறப்புப் பற்றிப் பெரும்பாணன் உரைத்தவை யாவை? |
இவனது பாதுகாப்பு மிக்க அகன்ற பெரிய நாட்டில் ஆறலை கள்வர் எனப்படும் வழிப்பறித் திருடர்கள் இல்லை. இடியும் கூட ஓசை எழுப்பி எவருக்கும் அச்சம் உண்டாக்காது, பாம்புகளும் மக்களைக் கடித்ததில்லை. புலி போன்ற காட்டு விலங்குகளும் யாருக்கும் துன்பம் செய்வதில்லை. |
|
முன் | |