தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
13. | இளந்திரையன் பெரும்பாணனுக்குப் பரிசிலாக எவற்றை வழங்குகிறான்? |
பொன்னால் செய்த தாமரைப் பூவைப் பரிசாகத் தருவான். வண்டுகள் மொய்க்காததும் நெருப்பில் பூத்ததும் ஆன புதுமைப் பூ அது. விறலியர்க்குப் பொன்னரி மாலைகள் தருவான். தேர்களையும் குதிரைகளையும் குறைவின்றி வழங்கும் வள்ளல் அவன். |
|
முன் | |