தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
14. | வழி வருணனையில் பிற ஆற்றுப்படைகளில் இல்லாத புதுமையாக மலைபடுகடாம் நூலில் உள்ள சிறப்பு யாது? |
செல்லும் வழிகளில் உள்ள இடர்ப்பாடுகளை எடுத்துரைத்து அவற்றைத் தவிர்த்துச் செல்லும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. |
|
முன் | |