தன் மதிப்பீடு : விடைகள் - II

4.

பொருநர் என்னும் சொல் தரும் இரு பொருள்கள் யாவை?

போர்வீரர்; கிணை, தடாரி முதலிய பறைகளை முழக்கிப் பாடி ஆடும் கலைஞர்.

முன்