தன் மதிப்பீடு : விடைகள் - II

7.

கரிகாலன் வழங்கிய ஊன் உணவை உண்டதால் பொருநரின் பற்களுக்கு என்ன நேர்ந்தது?

நிலத்தை உழுது உழுது தேய்ந்த கொழுமுனைபோல ஊனைத் தின்று தின்று பாணரின் பற்கள் தேய்ந்துவிட்டன.

முன்