தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
4. | தன்னலம் நிறைந்தோர்க்கு நக்கீரர் தரும் எச்சரிக்கை யாது? |
“செல்வத்தின் பயனே பிறரின் தேவை உணர்ந்து கொடுத்து உதவுதல்தான். ‘நானே துய்ப்பேன்' என்று முயன்றால் துய்க்க இயலாமல் இழக்கும் இன்பங்கள் பல ஆகும்” என்று எச்சரிக்கிறார். |
|
முன் |