தன்மதிப்பீடு : விடைகள் - II

4. இளமை தீர்திறம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
மூன்று வகைப்படும். அவை,

தலைவன் முதியவன் - தலைவி இளையவள்
தலைவி முதியவள் - தலைவன் இளையவன்
தலைவன் முதியவன் - தலைவி முதியவள்

முன்