தன் மதிப்பீடு : விடைகள் - II

 

6) சொல்லாக்க முறைமைகளை விளக்குக.

தமிழில் இதுவரை நடைபெற்ற சொல்லாக்க முயற்சிகளைத் தொகுத்து ஆராய்ந்திடும்போது, அவை தோன்றுவதற்கான காரணிகள் பல உள்ளன. அவை சொல்லாக்க முறைமைகளுக்கு அடித்தளமாக விளங்குகின்றன.