தன் மதிப்பீடு : விடைகள் - II
ஒரு அகராதிச் சொல் வடிவில் குறுகி, அதே சமயம் அதன் பொருண்மையும் வடிவ வகுப்பும் மாறாது வருவது கத்திரிப்பாகும்.
எடுத்துக்காட்டு:
Pornography > porn