நண்பர்களே!
இதுவரை சொல்லாக்க வகைகள் பற்றிச் சில
செய்திகளை அறிந்து கொண்டீர்கள். இந்தப் பாடத்தின் மூலம்
அறிந்து கொண்ட முக்கியமான செய்திகளை நினைவு படுத்திக்
கொள்ளுங்கள்.
சொல்லாக்க வகைகள்
பற்றிய சித்திரம் உங்களுக்குள்
பதிவாகியிருப்பதனை உணர்வீர்கள்.
சொல்லாக்கம் தமிழில்
இடம்பெறும் விதத்தினைச் சான்றுகளுடன் விரிவாக
இப்பாடத்தின் மூலம் அறிந்திருப்பீர்கள்.