பாடம் - 3

P20133 சொல்லாக்க வகைகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

மொழிபெயர்ப்பில் சொல்லாக்கம் முக்கிய இடம்பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இந்தப் பாடம் சொல்லாக்க வகைகள் பற்றி விவரிக்கின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?



  • சொல்லாக்கத்தின் வகைகள் பற்றிய விளக்கத்தினை அறியலாம்.

  • கூட்டாக்கம் மூலம் உருவாக்கப்படும் சொல்லாக்கத்தின் பல்வேறு கூறுகளை அறிந்து கொள்ளலாம்.

  • முன்னொட்டாக்கம், பின்னொட்டாக்கம் மூலம் தமிழில் ஆக்கப்படும் சொல்லாக்க முயற்சிகளை அறிய இயலும்.

  • மாற்றம், பின்னாக்கம், கத்தரிப்பாக்கம், கலப்பாக்கம், தலைப்பெழுத்தாக்கம், சொல் உருவாக்கம் முதலிய சொல்லாக்க வகைகளைப் பற்றி அறியலாம். அவற்றின் நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு