6.5 தொகுப்புரை நண்பர்களே! இதுவரை சொல்லாக்கத்தின் போக்கு என்ற தலைப்பின் கீழ், சில புதிய தகவல்களை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தின் மூலம் நீங்கள் அறிந்து கொண்டவற்றை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். மொழிபெயர்ப்பில் சொல்லாக்கத்தின் போக்குகள் பற்றிய பொதுவான தகவல்கள் உங்களுக்குத் தெரிந்துள்ளன.
சொல்லாக்கத்தின்
எதிர்கால நிலை, மாறிவரும்
உலகினுக்கேற்பச் சொல்லாக்கம் அடைய வேண்டிய
நிலை,
சொல்லாக்கத்தில் சொற்பொருள் மாற்றங்கள்... போன்றன பற்றி
விரிவான அளவில் இப்பாடத்தின் வழியாக அறிந்து கொண்டோம்.
|