தன் மதிப்பீடு : விடைகள் - II

3)

சூதாடுமிடத்தினைக் குறித்த கழகம் என்ற சொல் இன்று எதைக் குறிக்கிறது?

 

சூதாடுமிடத்தினைக் குறித்த கழகம் என்ற சொல் இன்று பேரவை என்பதைக் குறிக்கிறது.

முன்