தன்மதிப்பீடு : விடைகள் - II
 

2.
பிறவா யாக்கைப் பெரியோன் என்ற தொடர் இடம்பெறும் நூல் எது? அது யாரைக் குறிக்கும்?

பிறவா யாக்கைப் பெரியோன் என்ற தொடர் சிலப்பதிகாரத்தில் இடம்பெறுகிறது. அது சிவபெருமானைக் குறிக்கும்.

[முன்]