தன்மதிப்பீடு : விடைகள் - II
சைவம், சைவவாதி என்ற தொடர்களை எந்த நூல் முதலில் பயன்படுத்தியுள்ளது?
மணிமேகலை சைவம், சைவவாதி என்ற தொடர்களை முதலில் பயன்படுத்தியுள்ளது.
[முன்]