6.

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே - என்று பாடியது யார்?

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே - இதைப் பாடியது மாணிக்கவாசகர்.

[முன்]