3.
படியாய்க் கிடந்து பெருமானின் பவளவாய் எங்குக்
காண விரும்பினார் ஆழ்வார்?

குலசேகர ஆழ்வார் திருவேங்கடமலையில் (இன்றைய
திருப்பதி) படியாய்க் கிடந்து பெருமானின் பவளவாய்க்
காண விரும்பினார்.

 

[முன்]