3 - விடை
3 பௌத்தத் துறவிகள் மக்களுக்கு எவ்வகையில் தொண்டாற்றினர்?

பௌத்தப் பள்ளிகளில் கல்வியைக் கற்பித்தும், இலவசமாக மருத்துவம் பார்த்தும், சமயக் கருத்துகளை மக்களிடையே பரப்பியும் தொண்டாற்றினர். அரசர், செல்வந்தர் ஆகியோரின் உதவிபெற்று, குருடர், செவிடர், முடவர் ஆகியோருக்கும், ஏழைகளுக்கும் பசிப்பிணியைப் போக்கும் மருத்துவராகவும் பணிபுரிந்தனர்.