இலங்கையில் பௌத்தம் பரவக் காரணமாக இருந்தவர் யார்?
அசோக மன்னரால் அனுப்பப்பட்ட அவருடைய மகன் மகிந்தர் என்பவரும் இலங்கை மன்னரின் மாமனாராகிய அரிட்டர் என்பவரும் இலங்கையில் பௌத்தம் பரவக் காரணமாக இருந்தார்கள்.