5 - விடை
5

பௌத்த சமயத்தின் பெரும் பிரிவுகள் யாவை?


ஹீனயானம், மகாயானம் என்பவை பௌத்த சமயத்தின் பெரும் பிரிவுகளாகும்.