உவமை எவற்றின் அடிப்படையில் அமையும்?
வினை, பயன், வடிவம், நிறம் ஆகியவற்றின் அடிப்படைகளில் உவமை அமையும்.