தன்மதிப்பீடு : விடைகள் - II

(4)

படைப்பாளியின் தகுதிகள் யாவை?
    
1) மொழியறிவு
2) கூர்ந்து நோக்கும் அறிவு
3) எந்த ஒன்றையும் ஆர்வத்தோடு நோக்கும் திறன்
4) மிகுந்த அனுபவம்
5) வாழ்க்கையைப் பற்றிய உணர்வு
6) சமூக ஈடுபாடு

முன்