தன்மதிப்பீடு : விடைகள் - II

(4)

வரலாற்று நாவல்கள் எவையேனும் ஐந்தின் பெயர்களையும், அவற்றை எழுதியவர்களின் பெயர்களையும் கூறுக.
 

சிவகாமியின் சபதம் - கல்கி
பொன்னியின் செல்வன் - கல்கி
வேங்கையின் மைந்தன் - அகிலன்
கயல்விழி - அகிலன்
யவன ராணி - சாண்டில்யன்

முன்