தன் மதிப்பீடு : விடைகள் - I
சிறுகதையின் இலக்கண வரம்புகளைக் காட்டிலும் முக்கியமானவையாகக் கருதப்படுபவை யாவை?
படைப்பாளரின்,
(1) கலையாற்றல், (2) கற்பனைத் திறன், (3) சொல்லாட்சி, (4) அவர் மறைமுகமாகக் கூறும் செய்தி.