தன் மதிப்பீடு : விடைகள் - I
2)
'கேதாரியின் தாயார்' சிறுகதையின் கருப்பொருள் யாது?
கணவனை இழந்த பிராமணப் பெண்களுக்கு மொட்டையடித்து அலங்கோலப்படுத்தும் வழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதே கருப்பொருளாகிறது.