தன் மதிப்பீடு : விடைகள் - II
பெண்களுக்கு இழைக்கப்படும் சமூகக் கொடுமையைக் காட்டும் சிறுகதை எது?
கல்கியின் 'கேதாரியின் தாயார்' சிறுகதை.