தன் மதிப்பீடு : விடைகள் - II

 

4)

மூன்று சிறுகதைகளிலும் இடம் பெற்றுள்ள சமூகச் சிக்கல்கள் யாவை?

I. கேதாரியின் தாயார் - சாஸ்திரங்களின் பேரில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை.
II. புயல் - சமூக ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகள்.
III. கடைசி வரை - சாதிக் கொடுமை.



முன்