5.4 தொகுப்புரை

நண்பர்களே! நேர்காணல் என்றால் என்ன? என்பதையும் அதன் வகைகள், பயன்கள் குறித்தும் இதுவரை இப்பாடத்தில் படித்திருப்பீர்கள். மேலும் என்னென்ன செய்திகளைத் தெரிந்து கொண்டோம் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

நேர்காணல் எவ்வாறு செய்திகளைப் பெறுவதற்குப் பயன்படுகிறது என்பதை விளக்கமாக அறிந்துள்ளீர்கள்.

நேர்காணலை மேற்கொள்ளும்போது செய்தியாளர் கடைப்பிடிக்க வேண்டிய கருத்துகளை அறிய முடிந்தது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

ஆளுமை விளக்க நேர்காணல் என்றால் என்ன?

விடை
2.

காலைச் சிற்றுண்டிக் கூட்டம் என்றால் என்ன?

விடை
3.

நேர்காணலை வெற்றியுடன் முடிக்க எவை தேவையென ஜேம்ஸ்.எம்.நீல் குறிப்பிடுகின்றார்?

விடை