தன்மதிப்பீடு : விடைகள் - II
காலைச் சிற்றுண்டிக் கூட்டம் என்றால் என்ன?
தெரிந்தெடுத்த செய்தியாளர்களைச் சிற்றுண்டிக்கு அழைத்து, சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே செய்தி பரிமாறிக் கொள்வர். அது காலைச் சிற்றுண்டிக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது.
முன்