தன்மதிப்பீடு : விடைகள் - II
செய்திகளை எழுதும் பொழுது பின்பற்ற வேண்டியவற்றுள் இரண்டினைக் குறிப்பிடுக.
செய்திகளை எழுதும் பொழுது தேவைக்கு அதிகமாகச் சொற்களையோ, தொடர்களையோ பயன்படுத்தக் கூடாது. எதிர் மறையில் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.
முன்