தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

முதல்பக்கத்தில் தொடங்கிய செய்தி, ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் முடியவில்லை என்றால் இதழ்கள் எப்படிச் சமாளிக்கின்றன?
 

ஒரு பக்கத்தில் தொடங்கப்பட்ட செய்தி அங்கு முடியவில்லை என்றால் தொடர்ச்சி ...ஆம் பக்கம் ...ஆம் பத்தி என்று இறுதியில் குறிப்பிடுவார்கள்.


முன்