இதுவரை பக்க அமைப்பு என்றால் என்ன? பக்க
அமைப்பில் உள்ளடக்கங்கள் எவை? முதல்பக்க அமைப்பு,
பக்க அமைப்பு வகைகள் பற்றிய விளக்கம், பக்க அமைப்பில்
கவனிக்க வேண்டியவை, பக்க அமைப்பில் பயன்படும்
உத்திகள், பக்க அமைப்பின் பயன்கள் இவை பற்றிய
விளக்கங்களைக் கண்டோம். பக்க அமைப்பு என்பது ஒரு
இதழின் கட்டமைப்பாக
(Structure) இருக்க, இனி
இத்தகைய அமைப்பிற்குள் வரும் உள்ளடக்கங்கள்
(contents)
பற்றி
அடுத்து வரும் பாடங்களில் காணலாம். |
1. |
|
||
2. |
|
||
3. |
|
||
4. |
|
||
5. |
|
||
6. |
|