தன் மதிப்பீடு : விடைகள் - II

6.

பக்க அமைப்பில் கையாளப்படும் உத்திகள் யாவை?
 

பக்க அமைப்பில் கையாளப்படும் உத்திகளாவன,

(அ) பலவகை எழுத்துகள்
(ஆ) பலவகைத் தலைப்புகள்
(இ) இடைவெளிவிட்ட பத்தி அமைப்புகள்
(ஈ) பத்திகளிடையே கோடுகள்
(உ) பலவகைப் பத்திமுறை
(ஊ) கட்டம் கட்டிச் செய்தி தருதல்
(எ)

வண்ண நிழற்படங்கள் பலவற்றைப் பயன்படுத்துதல்.


முன்